Continue »
Price:
(as of – Details)



ஷண்முகப்பிரியா! அழகும், அறிவும் நிறைந்த அந்த 17 வயது இளம்பெண் மர்மமான முறையில் காணாமல் போகிறாள். தன் மகள் படிக்கும் அதே பள்ளியில் படிக்கும் ஷண்முகப் பிரியாவைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் இன்ஸ்பெக்டர் திலீபனுக்கு ஒவ்வொரு அடியும் ஆச்சரியம் அளிப்பதாக இருந்தது. பக்கத்துக்கு பக்கம் விறுவிறுப்பும், சுவாரசியமும் நிறைந்த வித்தியாசமான கதைக்களம் கொண்ட கிரைம் நாவல்… சில வார்த்தைகளும், காட்சிகளும் சிறுவர்க்கு உகந்ததல்ல என்பதால் இக்கதை 18+ க்கு மட்டுமே!