Continue »
Price:
(as of – Details)

இந்த நாவல் என்னுடைய அடுத்த முயற்சி. ஏற்கனவே அச்சில் இதே தலைப்பில் வந்துவிட்டது.
குழந்தைக்காக ஏங்கும் ஒரு தாயின் மனப்போராட்டங்களைச் சொல்ல முயற்சி செய்திருக்கிறேன். நட்பால் இணைந்த இரண்டு தோழிகள் உறவாலும் இணைகிறார்கள். அவர்களது நட்பையும், அவர்களுடைய வாழ்வில் ஏற்படும் குழப்பங்களையும் தெரிந்து கொள்ளப் படித்து இரசியுங்கள்.