Continue »
Price:
(as of – Details)

கதையின் தலைப்பு : உயிரே உனையே நினைத்து
நாயகன் :சர்வானந்த்
நாயகி :ஆராத்யா
இது திருமணத்திற்கு பிறகான காதல் கதை. விருப்பமில்லாமல் தந்தையின் கட்டாயத்தினால் நாயகனை திருமணம் செய்து கொள்ளும் நாயகி. அவளை உயிருக்கு உயிராக காதலிக்கும் காதல் கணவன் நாயகன். இருவரும் ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்து விடுகிறார்கள். சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்தித்த போது அவர்களின் மனநிலை என்ன? அவர்கள் இணைந்தார்களா? இல்லை நிரந்தரமாக பிரிந்தார்களா? என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். மறக்காமல் கதை பற்றிய உங்களுடைய மேலான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி…

அன்புடன்,
துளசி ராஜ்