Continue »
Price:
(as of – Details)



இந்த நாவல் முகநூலில் பதிவிடப்பட்ட பெண்களின் புகைப்படத்தை கொண்டு செய்யும் சில காமுகர்களின் வக்கிர வேலை இந்த நாவலில் இடம் பெற்றுள்ளது. பிணங்களைத் தேடித் தேடி காமம் வைத்துக் கொள்ளும் சில காமுகர்கள் பற்றி இங்கு தரப்பட்டுள்ளது. இது முற்றிலும் ஒரு புனைவு நாவல். இந்த நாவலில் கூறப்பட்டுள்ள ஒரு விஷம் மறைக்கப்பட்டுள்ளது. அதன் விளைவு முற்றிலும் மாறுப்பட்டது என்ற காரணத்திற்காக அதன் விபரம் இந்த நாவலில் தரப்பட வில்லை. மேலும் இந்த நாவல் வயது வந்தோர் மட்டும் படிக்கவும்…….