Continue »
Price:
(as of – Details)



ஒரு அரசியல்வாதி.
ஒரு சந்தனக் கடத்தல்காரன்.
ஒரு இன்ஸ்பெக்டர்.
இவர்களுக்கு நடுவே
அழகான இளம் டீச்சர்.
அவள் மீது இன்ஸ்பெக்டருக்கும் ஆசை, அரசியல்வாதிக்கும் ஆசை
ஆனால் அவள் ஆசை…..?
டீச்சர் கடத்தப்படுகிறாள்.
இன்ஸ்பெக்டரும் அரசியல்வாதியும் மோதுகிறார்கள்.
அவர்களுடன் சந்தனக் கடத்தல்காரனும் மோதுகிறான்.
டீச்சரைக் கடத்தியது யார்?
காப்பாற்றியது யார்?
புயல் வேக நாவல்.